என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை தமிழ்ச் சங்கத்தில் பாரதி விழாவைத்திலிங்கம் எம்.பி. விருதுகள் வழங்கினர்
    X

    விருதுகளை வைத்திலிங்கம் எம்.பி. வழங்கிய காட்சி. அருகில் தமிழ் சங்கத்தலைவர் முத்து உள்ளார்.

    புதுவை தமிழ்ச் சங்கத்தில் பாரதி விழாவைத்திலிங்கம் எம்.பி. விருதுகள் வழங்கினர்

    • புதுவை தமிழ்ச் சங்கத்தில் பாரதி விழா நடைபெற்றது.
    • விழாவில் வைத்திலிங்கம் எம்.பி. விருதுகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை தமிழ்ச் சங்கத்தில் பாரதி விழா நடைபெற்றது. விழாவிற்க்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார்.விழாவில் வைத்திலிங்கம் எம்.பி. விருதுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அரிமளம்.பத்மநாபன், தமிழ்ச் சங்கச் செயலர் சீனு.மோகன்தாசு,துணைத் தலைவர்ஆதிகேசவன், பொருளாளர் திருநாவு க்கரசு, துணைத்தலைவர் பாலசுப்ரமணியன், துணை ச்செயலர் அருள்செல்வம் மற்றும் விருதாளர்கள் தந்தை பிரியன், சம்பத், ராஜா கண்ணு, சுமித்ரா, பிரபா, சரவணன் மற்றும் கவிஞர்கள்,பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×