என் மலர்
புதுச்சேரி

மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.
வேளாண் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் உள்ள வேளாண் அறிவியல் கல்லூரியில் காரைக்கால் விவசாய மாணவர்கள் 3 மாத நேரடி விவசாய பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
- விவசாயிகளுக்கு உற்ற தோழனான பனை மரம் விவசாய நிலத்துக்கும் மண் வளத்துக்கும் எவ்வாறு பயன் அளிக்கிறது
புதுச்சேரி:
புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் உள்ள வேளாண் அறிவியல் கல்லூரியில் காரைக்கால் விவசாய மாணவர்கள் 3 மாத நேரடி விவசாய பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களுக்கு பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடெபுள் சொசைட்டி சார்பில் பூரணாங்குப்பம் ஆனந்தன் மற்றும் புதுவை சிவசந்திரன் ஆகியோர் பங்கேற்று விவசாயிகளுக்கு உற்ற தோழனான பனை மரம் விவசாய நிலத்துக்கும் மண் வளத்துக்கும் எவ்வாறு பயன் அளிக்கிறது என்பதனை பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி விளக்கம் அளித்தனர்.
இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று பயன் அடைந்தனர்.
Next Story






