என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
ரகளை செய்த வாலிபர் கைது
- திருக்கனூர் போலீசார் மண்ணாடிப்பட்டு ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு வாலிபர் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருந்தார்.
- விசாரணையில் அவர் அருகே உள்ள தமிழக பகுதியான துறவி கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது41) என்பது தெரியவந்தது.
புதுச்சேரி:
திருக்கனூர் போலீசார் மண்ணாடிப்பட்டு ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு வாலிபர் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அருகே உள்ள தமிழக பகுதியான துறவி கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது41) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






