என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அ.ம.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்
    X

    தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அ.ம.மு.க. சார்பில் மாநில இணைச் செயலாளர் லாவண்யா நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    அ.ம.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்

    • பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
    • புஷ்பா, சரளா, அமலா, உமா, பிலோமினா, சந்திரா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் உழவர்கரை சட்டமன்றத் தொகுதியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அ.ம.மு.க. சார்பில் மாநில இணைச் செயலாளர் லாவண்யா ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் தலைமை தாங்கி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சி யில் மாநில இணை செயலாளர் ரகுபதி, தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், உழவக்கரை தொகுதி செயலாளர் கலியமூர்த்தி, மீனன், ஜில்பர், ஆரோக்கி யதாஸ், லூர்து, பாலா, புஷ்பா, சரளா, அமலா, உமா, பிலோமினா, சந்திரா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×