search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    110 பால் உற்பத்தியாளர்களுக்கு இன்டக்சன் அடுப்பு - இனிப்பு
    X

     எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. பால் உற்பத்தியாளர்களுக்கு இன்டக்சன் அடுப்பு மற்றும் இனிப்பு வழங்கிய காட்சி.

    110 பால் உற்பத்தியாளர்களுக்கு இன்டக்சன் அடுப்பு - இனிப்பு

    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்
    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா 110 பால் உற்பத்தியாளர்களுக்கு இன்டக்சன் அடுப்பு மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளியையொட்டி பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா 110 பால் உற்பத்தியாளர்களுக்கு இன்டக்சன் அடுப்பு மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வில்லியனூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் காளிதாஸ், நிர்வாகிகள் வேலு பாலமுருகன் மற்றும் தி.மு.க தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, மாநில விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×