என் மலர்

  செய்திகள்

  ராயபுரத்தில் ஐயப்பசாமி விளக்கு பூஜை
  X

  ராயபுரத்தில் ஐயப்பசாமி விளக்கு பூஜை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராயபுரம் ஸ்ரீஅப்பாசாமி சபரிகிரிவாசன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் ஐயப்ப சாமி விளக்கு பூஜை ராயபுரம் விருதுநகர் நாடார் மாளிகையில் நடக்கிறது.
  ராயபுரம் ஸ்ரீஅப்பாசாமி சபரிகிரிவாசன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் ஐயப்ப சாமி விளக்கு பூஜை ராயபுரம் விருதுநகர் நாடார் மாளிகையில் நடக்கிறது. விழாவையொட்டி இன்று மாலை 6 மணிக்கு தொழில் அதிபர் சரவணன் தலைமையில் பின்னணி பாடகர் கே.ஜி. துளசிதாஸ் குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரி நடக்கிறது.

  நாளை (சனி) காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும், பகல் 12.30 மணிக்கு அன்னதானமும் மாலை 5 மணிக்கு சாந்தி பில்டர்ஸ் பிரகாஷ் சந்த் தலைமையிலும், பாப்புலர் அப்பளம் உரிமையாளர்கள் டி.வி.விஜயகுமார், டி.வி. பிரதீப்குமார் முன்னிலையில் திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. டிரஸ்ட் செயலாளர் வெங்கடேசன், துணை செயலாளர் சிவா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
  Next Story
  ×