மத்திய கிழக்கு பகுதியில் 50 போர் விமானங்களை குவித்த அமெரிக்கா

எப்-16, எப்-22, எப்-35 போர் விமானங்கள் உள்பட பல விமானங்கள் சென்று உள்ளன.ஈரான் ராணுவ பயிற்சியை தொடர்ந்து இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் 50 போர் விமானங்களை குவித்த அமெரிக்கா
Published on

மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை மேலும் அதிகரித்து உள்ளது. ஈரானுடனான பதற்றங்களுக்கு மத்தியில் மேற்கு ஆசியாவிற்கு 50-க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பி நிலை நிறுத்தி உள்ளது.

எப்-16, எப்-22, எப்-35 போர் விமானங்கள் உள்பட பல விமானங்கள் சென்று உள்ளன. ஈரான் உச்ச தலைவரின் எச்சரிக்கை மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ராணுவ பயிற்சியை தொடர்ந்து இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com