என் மலர்
உலகம்

உலகில் முதல் நாடாக நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது- வாணவேடிக்கையுடன் மக்கள் வரவேற்பு
- உலகிலேயே சூரியன் முதலாவதாக உதிக்கும் நியூசிலாந்து நாட்டில் 2023 புத்தாண்டு பிறந்துள்ளது.
- வாணவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
வெல்லிங்டன்:
உலகிலேயே நியூசிலாந்து நாட்டில்தான் முதன்முதலாக புத்தாண்டு பிறக்கும்.
இந்நிலையில், நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்து மக்கள் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனர்.
உலகின் முதல் இடமாக மத்திய பசிபிக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது.
2023 புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என மக்கள் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.
Next Story






