என் மலர்
செய்திகள்

ஜோ பைடன்- மோடி சந்திப்பு
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு
குவாட் உச்சி மாநாடு, ஐ.நா. சபையில் உரையாற்றுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிசை இன்று சந்தித்தார். இந்தநிலையில், தற்போது அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அவருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Next Story






