என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இன்று தரையிறங்குகிறது- டைம்ஸ் சதுக்கத்தில் நேரலை இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இன்று தரையிறங்குகிறது- டைம்ஸ் சதுக்கத்தில் நேரலை](https://img.maalaimalar.com/Articles/2018/Nov/201811261533106321_NASA-InSight-landing-on-Mars-to-be-broadcast-at-Times-Square_SECVPF.gif)
X
இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இன்று தரையிறங்குகிறது- டைம்ஸ் சதுக்கத்தில் நேரலை
By
மாலை மலர்26 Nov 2018 10:03 AM GMT (Updated: 26 Nov 2018 10:03 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
நாசா அனுப்பி உள்ள இன்சைட் விண்கலம் இன்று செவ்வாய்க்கிரகத்தில் இறங்கும் நிகழ்வு, டைம்ஸ் சதுக்கத்தில் பிரமாண்ட திரை மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #NASAInSight #MarsLanding
வாஷிங்டன்:
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. அதன் ஓர் அங்கமாக, ‘இன்சைட்’ என்ற விண்கலத்தை செவ்வாய்க் கிரகம் நோக்கி அனுப்பியுள்ளது. மே 5-ம் தேதி ஏவப்பட்ட அந்த விண்கலம் சுமார் 485 மில்லியன் கி.மீ. தூரத்தைக் கடந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் பயணிக்கிறது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201811261533106321_1_InSightLanding2._L_styvpf.jpg)
செவ்வாய்க் கிரகத்தில் உண்டாகும் அதிர்வுகள், வெப்பப் பரிமாற்றங்கள் மற்றும் நிலப்பரப்பின் அமைப்பு போன்றவற்றை ஆராயும் பொருட்டு இந்த விண்வெளி ஓடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும் என நாசா தகவல் தெரிவித்து உள்ளது.
கியூரியாசிட்டி விண்கலத்தை அடுத்து இரண்டாவது விண்கலத்தை நாசா செவ்வாயில் தரையிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. #NASAInSight #MarsLanding
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. அதன் ஓர் அங்கமாக, ‘இன்சைட்’ என்ற விண்கலத்தை செவ்வாய்க் கிரகம் நோக்கி அனுப்பியுள்ளது. மே 5-ம் தேதி ஏவப்பட்ட அந்த விண்கலம் சுமார் 485 மில்லியன் கி.மீ. தூரத்தைக் கடந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் பயணிக்கிறது.
இந்நிலையில், இன்சைட் விண்கலம் அமெரிக்க நேரப்படி இன்று மதியம் 3 மணியளவில் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்குகிறது. இந்த நிகழ்வு, நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இது நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201811261533106321_1_InSightLanding2._L_styvpf.jpg)
கியூரியாசிட்டி விண்கலத்தை அடுத்து இரண்டாவது விண்கலத்தை நாசா செவ்வாயில் தரையிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. #NASAInSight #MarsLanding
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)