என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேபாளம் பனிப்புயலில் சிக்கி மலையேற்றக் குழுவை சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்13 Oct 2018 9:10 AM GMT (Updated: 13 Oct 2018 9:10 AM GMT)
நேபாளம் நாட்டில் பனிப்புயலில் சிக்கி தென்கொரியா மலையேற்றக் குழுவை சேர்ந்த 8 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #MountGurja #eightclimberskilled #Nepalpeak
காத்மாண்டு:
நேபாளம் நாட்டின் அன்னப்பூர்ணா பகுதியில் 7,193 மீட்டர் உயரமுள்ள குர்ஜா என்னும் மலை உள்ளது. உலகின் மிகவும் உயரமான 14-வது மலையாக கருதப்படும் இங்கு அடிக்கடி பனிப்புயல் வீசுவதுண்டு.
அவ்வகையில், தென்கொரியா மலையேற்றக் குழுவை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக சென்ற நேபாளத்தினர் உள்பட 8 பேர் வீசிய பனிப்புயலில் சிக்கி உயிரிழந்ததாக இன்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #MountGurja #eightclimberskilled #Nepalpeak

இருப்பினும், சவாலான இந்த மலையை ஏறி சிகரத்தின் உச்சியை தொடும் உற்சாகத்தை அனுபவிப்பதற்காக உள்நாட்டினர் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த மலையேற்றக் குழுவினரும் இந்த குர்ஜா மலையை அதிகம் விரும்புகின்றனர்.
அவ்வகையில், தென்கொரியா மலையேற்றக் குழுவை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக சென்ற நேபாளத்தினர் உள்பட 8 பேர் வீசிய பனிப்புயலில் சிக்கி உயிரிழந்ததாக இன்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #MountGurja #eightclimberskilled #Nepalpeak
Next Story
×