என் மலர்

  செய்திகள்

  அமெரிக்காவில் உணவு விடுதியில் துப்பாக்கி சண்டை: 28 பேர் காயம்
  X

  அமெரிக்காவில் உணவு விடுதியில் துப்பாக்கி சண்டை: 28 பேர் காயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவில் உணவு விடுதியில் 2 தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இச்சம்பவங்களில் 28 பேர் காயம் அடைந்தனர்.

  நியூயார்க்:

  அமெரிக்காவின் ஆர்கன் சாஸ் நகரில் ‘லிட்டில் ராக்‘ இரவு விடுதி உள்ளது. நேற்று இரவு அங்கு ஏராளமான இளைஞர்களும், இளம் பெண்களும் கூடியிருந்தானர். அப்போது திடீரென 2 தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

  உடனே அங்கிருந்தவர்கள் உயிர் தப்பிக்க முண்டியத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவங்களில் 28 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

  Next Story
  ×