என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சோமாலிய கடற் கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய கப்பல் மீட்பு
Byமாலை மலர்11 April 2017 6:20 AM IST (Updated: 11 April 2017 6:20 AM IST)
சோமாலிய கடற் கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய கப்பலை சோமாலிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் மீட்டனர்.
மொகதீசு:
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த வாரம் கடத்தப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த கப்பல் மற்றும் அதிலிருந்த மாலுமிகள் உள்ளிட்ட 9 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். இந்நிலையில், ஒரு வாரத்திற்கு பிறகு அந்த கப்பலை சேமாலிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அதேநேரத்தில், 9 பேரும் சோமாலிய கடற் கொள்ளையர்களால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஹொப்போ பகுதி மேயர் அப்துல்லாஹி அஹ்மது அலி கூறுகையில், இந்திய கப்பலில் இருந்த 2 அதிகாரிகளை மீட்டுள்ளதாகவும், 9 பேர் இன்னமும், சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
5 வருடங்களுக்கு பிறகு சோமாலிய கிளர்ச்சியாளர்கள், கடந்த சில வாரங்களாக மீண்டும் அசம்பாவிதங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. சேமாலியாவின் கடற்கொள்ளையர்கள் உலக கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறத்தலாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
×