என் மலர்

  செய்திகள்

  ஸ்பெயின் நாட்டின் முதல் பெண் ராணுவ மந்திரி காலமானார்
  X

  ஸ்பெயின் நாட்டின் முதல் பெண் ராணுவ மந்திரி காலமானார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்பெயின் நாட்டின் முதல் பெண் ராணுவ மந்திரி கார்மென் சாகோன் நேற்று காலமானார்.உடல்நலக்குறைவு காரணமாக அவர் இறந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  மாட்ரிட்:

  ஸ்பெயின் நாட்டின் முதல் பெண் ராணுவ மந்திரி கார்மென் சாகோன்(வயது 46) நேற்று காலமானார். அவர் என்ன காரணத்தினால் மரணமடைந்தார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. எனினும் இதயக்கோளாறு காரணமாக அவர் மரணமடைந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இதுகுறித்து ஸ்பெயின் நாட்டின் சோசலிச கட்சி "கார்மென் சாகோனின் மரணம் கவலையளிக்கிறது. இன்று அனைத்து சோசலிஸ்டுகளும் வலி மிகுந்த துயரத்தை அனுபவிப்பார்கள்” என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

  பார்சிலோனோவைச் சேர்ந்த கார்மென் 2008 முதல் 2011 வரை 3 ஆண்டுகள் ஸ்பெயினின் ராணுவ மந்திரியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×