என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
வீடியோ: ஹெலிகாப்டர் வசதியுடன் அதிநவீன சொகுசு பஸ்
By
மாலை மலர்27 Jan 2017 7:52 AM GMT (Updated: 27 Jan 2017 7:52 AM GMT)

வரவேற்பு அறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை, வெந்நீர் நீச்சல் குளம் மற்றும் ஹெலிகாப்டர் வசதியுடன் அதிநவீன சொகுசு பஸ் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
நியூயார்க்:

அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் கடந்த 8-ம் தேதி புதியரக மின்னணுப் பொருட்கள் மற்றும் வாகனங்களை அறிமுகப்படுத்தும் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் இடம்பெற்ற அகஸ்டா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘ஆர்.வி.’ என்னும் அதிநவீன வசதிகளுடன் கூடிய சொகுசு பஸ் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ரதம் போன்ற வடிவமைப்புடன் காட்சி அளிக்கும் இந்த பஸ்சுக்குள் வரவேற்பு அறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை உள்ளிட்ட ஒரு சொகுசு பங்களாவுக்கு தேவையான அனைத்து வசதிகளும், மிகச் சிறிய இடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பஸ்சின் மேல்தளத்தில் வெந்நீர் வசதியுடன் கூடிய நீச்சல் குளம் மற்றும் ஹெலிகாப்டர் நிறுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரை கூடுதல் படுக்கை அறையாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
செதுக்கி, செதுக்கி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சொகுசு பஸ்சை பார்வையிட..,

Next Story
×