என் மலர்

  செய்திகள்

  சிரியா: குண்டுவெடிப்பில் அமெரிக்க ராணுவ வீரர் பலி
  X

  சிரியா: குண்டுவெடிப்பில் அமெரிக்க ராணுவ வீரர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிரியாவின் வடபகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் அமெரிக்க ராணுவ வீரர் பலியானதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
  வாஷிங்டன்:

  சிரியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் அமெரிக்க ராணுவ வீரர் பலியானதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

  இதுதொடர்பாக, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’சிரியாவில் உள்ள ஐன் இஸ்ஸா பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் காயமடைந்த ஒரு அமெரிக்க வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நம்மை பாதுகாப்பதற்காக உலகம் முழுவதும் பணியாற்றிவரும் நம்நாட்டின் ராணுவ வீரர்கள் இதுபோன்று பலியாகி வருவது வேதனை அளிப்பதாக அமைந்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×