என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
முதன் முறையாக ஐ.நா. பொதுச்சபை கூட்டத்துக்கு தாமதமாக வந்த ஒபாமா
By
மாலை மலர்21 Sep 2016 7:05 AM GMT (Updated: 21 Sep 2016 7:05 AM GMT)

நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற ஐ.நா.பொது சபை கூட்டத்திற்கு அமெரிக்க அதிபர் பாரக் தாமதமாக வந்தார்
நியூயார்க்:
ஐ.நா. சபை ஆண்டு பொது சபை கூட்டம் நேற்று நியூயார்க்கில் தொடங்கியது. தொடக்க நாளன்று பிரேசிலுக்கு அடுத்தடியாக அமெரிக்க அதிபர் 2-வதாக பேச வேண்டும்.
ஆனால் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று கூட்டம் தொடங்கிய பிறகு தாமதமாக வந்தார். அதனால் அவர் பிரேசிலுக்கு அடுத்தபடியாக பேச முடியவில்லை.
ஒபாமா வராததால் சாட் நாட்டு பிரதிநிதியை 2-வதாக பேசும்படி ஐ.நா.சபை தலைவர் அழைத்தார். அதன் மூலம் இவர் ஐ.நா. சபை வரலாற்றில், 2-வதாக பேசும் மரபை இழந்த அமெரிக்க அதிபர் ஆனார்.

Next Story
×