என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்.. லைவ் அப்டேட்ஸ்
- இன்றைய முக்கியச் செய்திகள்
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
Live Updates
- 20 Dec 2024 10:02 AM IST
விசா இல்லாமல் 26 நாடுகளுக்கு செல்லலாம்- மத்திய அரசு தகவல்
இந்திய பாஸ்போர்ட்டுக்கு 26 நாடுகள் (அங்கோலா, தாய்லாந்து, நேபாளம், பூடான், மலேசியா, மாலத்தீவு, செர்பியா, பிலிப்பைன்ஸ், ருவாண்டா உள்ளிட்டவை) விசா இல்லாத நுழைவை வழங்குகின்றன. 40 நாடுகள் "ஆன்-அரைவல்" வசதியை (கிளம்பிச்செல்லும் தருவாயில் பெற்றுக்கொள்ளலாம்) வழங்குகிறது.
Next Story









