என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...
- இன்றைய முக்கிய செய்திகள்
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Live Updates
- 8 April 2025 4:20 PM IST
சுயமரியாதை இருந்தால் ராஜ்பவனை விட்டு ஆளுநர் ரவி இன்று இரவே புறப்பட வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி
- 8 April 2025 4:20 PM IST
ஐதராபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு தூக்கு: தீர்ப்பை உறுதிசெய்தது உயர்நீதிமன்றம்
- 8 April 2025 3:33 PM IST
அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகம், கேரளாவில் பாஜக ஆட்சி அமைக்கும்: கோவா முதல் மந்திரி
- 8 April 2025 3:32 PM IST
டிரம்ப், புதினுடனும் நான் நெருக்கமாக உள்ளேன்: கோர்ட்டில் ஆஜரான சீமான் பேட்டி
Next Story






