என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து - திருமாவளவன்
- இதுபோன்ற பாலியல் கூட்டு வன்புணர்வு என்பது இனி தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் எங்கும் நடந்தேறக்கூடாது.
- பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை மனப்பூர்வமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:
* பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்தாக இருக்கிறது.
* இதுபோன்ற பாலியல் கூட்டு வன்புணர்வு என்பது இனி தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் எங்கும் நடந்தேறக்கூடாது என்கிற ஒரு அச்சுறுத்தலை தரக்கூடிய தீர்ப்பாக இது அமைந்து இருக்கிறது.
* இதனை மனப்பூர்வமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






