என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இன்று மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம்
    X

    இன்று மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம்

    • புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு.
    • இந்த கூட்டம் அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

    தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு.

    இந்த கூட்டம் அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

    Next Story
    ×