என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசுப் பள்ளிகளில் 4 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை..! அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்
- அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 4 இலட்சம்!
- ஆயிரம் முத்தங்களுடன் மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம்.
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளதாக பள்ளிக் கலவித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 4 இலட்சம்!
ஆயிரம் முத்தங்களுடன் மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம்.
"அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்..
Next Story






