என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

276 கோடி ரூபாய் நிலுவை: 4 சுங்கச் சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு தடை
- கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச் சாவடிகளுக்கு 276 கோடி ரூபாய் செலுத்தவில்லை.
- வருகிற 10ஆம் தேதி முதல் அரசு பேருந்துகளுக்கு தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 5 சுங்கச் சாவடிகளில் அரசு பேருந்துகள் சென்று வருவதற்கான கட்டணம் 276 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக, சுங்கச்சாவடி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில் வருகிற 10ஆம் தேதி முதல் 4 சுங்கச் சாவடிகளில் அரசு பேருந்துகள் செல்ல நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
Next Story






