என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
ராஜராஜ சோழனின் 1040ஆவது சதய விழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு.
ராஜராஜ சோழனின் 1040ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக, அம்மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
Next Story






