என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஜனவரி 2-ந் தேதி விடுமுறை- கலெக்டர் அறிவிப்பு
- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஜனவரி 2-ந் தேதி விடுமுறை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 10-ந் தேதியை வேலை நாளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் தேரோட்ட திருவிழாவை ஓட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலங்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 2-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2-ந் தேதி விடுமுறை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 10-ந் தேதியை வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story






