என் மலர்
சினிமா செய்திகள்

பிரபல சினிமா தயாரிப்பாளர் சரவணன் கைது
- ஸ்ரீகரீன் புரொடெக்ஷன் உரிமையாளர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
- காசோலை பணமின்றி திரும்பியதால் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
செக் மோடி வழக்கில் சென்னையில் பிரபல திரைப்பட தயாிப்பாளர் ஸ்ரீகரீன் புரொடெக்ஷன் உரிமையாளர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூவிருந்தவல்லியை சேர்ந்த கண்ணப்பனிடம் 2017-ல் ரூ.1.3 கோடி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சரவணன் கொடுத்த காசோலை பணமின்றி திரும்பியதால் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Next Story






