என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பொறியியல் படிப்பு: 21 நாட்களில் 2.55 லட்சம் மாணவ- மாணவிகள் விண்ணப்பம்
    X

    பொறியியல் படிப்பு: 21 நாட்களில் 2.55 லட்சம் மாணவ- மாணவிகள் விண்ணப்பம்

    • கடந்த ஆண்டு 2.55 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
    • இந்த ஆண்டு கால அவகாசம் முடிவடைவதற்கு 10 நாட்கள் முன்னதாகவே கடந்த ஆண்டு எண்ணிக்கையை தாண்டியுள்ளது.

    ஆன்லைன் மூலம் பொறியியல் படிப்பிற்கு மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. இதற்கான காலஅவகாசம் இன்னும் 10 நாட்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது 2.55 லட்சம் பேர் விண்ணப்பத்தியுள்ளனர்.

    கடந்த ஆண்டு மொத்தமாக 2.53 லட்சம் மாணவ-மாணவிகள்தான் விண்ணப்பித்திருந்தனர். தற்போது 10 நாட்களுக்கு முன்னதாகவே கடந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களை விட எண்ணிக்கை தாண்டியுள்ளது.

    Next Story
    ×