என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை பெருநகர் காவல்துறை நடத்திய பழங்காலத்து கார்-பைக் அணிவகுப்பு
    X

    சென்னை பெருநகர் காவல்துறை நடத்திய பழங்காலத்து கார்-பைக் அணிவகுப்பு

    • அணிவகுப்பு சென்னையில் இருந்து இ.சி.ஆர் வழியாக பாண்டிச்சேரி சென்று அங்கிருந்து சென்னை திரும்பியது.
    • சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    மல்லபுரம்:

    மாமல்லபுரம் இ.சி.ஆரில் உள்ள வெல்கம் ஹோட்டலில், ஹிஸ்டாரிக்கல் கார்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா மற்றும் சென்னை பெருநகர காவல்துறை இணைந்து, நடத்திய அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மன், ஜப்பான், பிரான்ஸ் நாட்டின் பழமையான மெர்சிடிஸ் பென்ஸ், ஆஸ்டின், பியுக், செவர்லெட், பிளைன்மூத், பியட் உள்ளிட்ட நிறுவனங்களின் கார்-பைக் அணிவகுப்பு நடைபெற்றது.


    இந்த அணிவகுப்பு சென்னையில் இருந்து இ.சி.ஆர் வழியாக பாண்டிச்சேரி சென்று அங்கிருந்து சென்னை திரும்பியது.

    வரும் வழியில் மாமல்லபுரத்தில் நிறுத்தப்பட்டது. இதை ஹோட்டலில் தங்கியிருந்த விருந்தினர், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    Next Story
    ×