என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மயிலாடுதுறை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் நீக்கம்- வைகோ அறிவிப்பு
    X

    மயிலாடுதுறை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் நீக்கம்- வைகோ அறிவிப்பு

    • ம.தி.மு.க. மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் இ.மார்கோனி.
    • கழக கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    ம.தி.மு.க. மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் இ.மார்கோனி கழகக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவதால், மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×