என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

எல்லாம் மேலே இருப்பவர்கள் பார்த்துக் கொள்வார்கள்... காங்கிரஸ் நம்பிக்'கை'

- தி.மு.க. எண்ணம் வேறு விதமாக உள்ளது.
- இந்தியா கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் 40-க்கு 40 என்பதில் குறியாக இருக்கிறார்கள்.
இந்தியா கூட்டணிக்குள் தொகுதி பங்கீடுகள் திரைமறைவில் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தற்போது கைவசம் இருக்கும் 9 தொகுதிகளையும் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறது.
அதே நேரம் தற்போதைய எம்.பி.க்கள் அனைவரும் எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால் தி.மு.க. எண்ணம் வேறு விதமாக உள்ளது. இந்தியா கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் 40-க்கு 40 என்பதில் குறியாக இருக்கிறார்கள்.
அதற்கு ஏற்றவாறு தொகுதியின் நிலைமை, கட்சியின் செல்வாக்கு, எந்த வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு என்பதை தீர ஆராய்ந்தே தொகுதி ஒதுக்க வேண்டும். எனவே தொகுதி மாறலாம், குறையலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.
இது காங்கிரஸ் நிர்வாகிகள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஆனாலும் நம்பிக்கை தளரவில்லை. எல்லாம் மேலிருப்பவர்கள் பார்த்து கொள்வார்கள் என்கிறார்கள் நம்பிக்கையுடன். அதாவது டெல்லி தலைமை பார்த்துக் கொள்ளும் என்கிறார்கள். நம்பிக்கை பலித்தால் சரிதான்.