என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

X
சோழவரம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவராக மணிகண்டன் நியமனம்
By
Maalaimalar .4 Nov 2023 8:12 AM GMT

- சோழவரம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவராக ஜெகநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமான பேர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பொன்னேரி:
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகளை மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. பரிந்துரையின்பேரில் செயல் தலைவர் டாக்டர் கே. ஜெயக்குமார் எம்.பி., மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் நியமித்துள்ளனர்.
அதன்படி திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சோழவரம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவராக ஜெகநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமான பேர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
×