என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

X
புதுவண்ணாரப்பேட்டையில் வழிப்பறியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது
By
Maalaimalar .20 Sep 2023 6:33 AM GMT

- வ.உ.சி. நகரை சேர்ந்த நரேஷ் குமார், ஆகாஷ் என்கிற குள்ள பெட்டா, சந்தோஷ் ஆகிய 3 பேரை புது வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
- சேணி அம்மன் கோவில் தெருவில் வழிப்பறியில் ஈடுபட்டு துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராயபுரம்:
புதுவ.உ.சி. நகரை சேர்ந்த நரேஷ் குமார், ஆகாஷ் என்கிற குள்ள பெட்டா, சந்தோஷ் ஆகிய 3 பேரை புது வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
வண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள அம்மணி அம்மன் தெருவில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி பணத்தை பறித்து தப்பிச் சென்றனர்.
இதுதொடர்பாக அதே பகுதி வ.உ.சி. நகரை சேர்ந்த நரேஷ் குமார், ஆகாஷ் என்கிற குள்ள பெட்டா, சந்தோஷ் ஆகிய 3 பேரை புது வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் சேணி அம்மன் கோவில் தெருவில் வழிப்பறியில் ஈடுபட்டு துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த நரேஷ், லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×