என் மலர்

    தமிழ்நாடு

    பொங்கல் விழா
    X
    பொங்கல் விழா

    நாகர்கோவில் அலுவலகத்தில் பொங்கல் விழா- விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பொங்கல் விழாவில் விஜய் வசந்த் எம்.பி., கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் கலந்துகொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். 

    பொங்கல் விழா

    கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன், வட்டார தலைவர்கள் அசோக்ராஜ் , காலப்பெருமாள், முருகானந்தம்,  முன்னாள் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், முன்னாள் நகர தலைவர் அலெக்ஸ் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் அருள் சபிதா உட்பட மாநில, மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் நிர்வாகிகளும், சேவா தள நிர்வாகிகள் உட்பட பலர் விழாவில் பங்கேற்றனர். 
    Next Story
    ×