என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

X
வாக்காளர் பட்டியல்
இறுதிபட்டியல் வெளியீடு- திருவள்ளூர் மாவட்டத்தில் 35½ லட்சம் வாக்காளர்கள்
By
மாலை மலர்5 Jan 2022 9:58 AM GMT (Updated: 5 Jan 2022 9:58 AM GMT)

மாதவரம் தொகுதியில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 734 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 31 ஆயிரத்து 754 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 112 பேர் உள்பட மொத்தம் 4 லட்சத்து 60 ஆயிரத்து 600 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கிஸ் அரசியல் கட்சியினர் முன்பு வெளியிட்டார்.
இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 35½ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக மாதவரம் தொகுதியில் 4 லட்சத்து 60 ஆயிரத்து 600 ஓட்டுகள் உள்ளன.
தொகுதி வாரியாக வாக்காளர் விவரம் வருமாறு:-
கும்மிடிப்பூண்டி தொகுதியில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 158 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 46 ஆயிரத்து 339 பெண் வாக்காளர்களும் 41 திருநங்கைகளும் உள்பட மெத்தம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 538 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
பொன்னேரி தனி தொகுதியில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 890 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 38 ஆயிரத்து 690 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 36 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 70 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ளனர்.
திருத்தணி தொகுதியில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 151 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 51 ஆயிரத்து 303 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 27 பேர் உட்பட மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 481 வாக்காளர்கள்.
திருவள்ளூர் தொகுதியில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 420 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 43 ஆயிரத்து 75 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 29 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 78 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர்.
பூந்தமல்லி தனி தொகுதியில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 650 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 85 ஆயிரத்து 405 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 66 பேர் உட்பட மொத்தம் 3 லட்சத்து 64 ஆயிரத்து 121 வாக்காளர்கள்.
ஆவடி தொகுதியில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 46 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 27 ஆயிரத்து 113 பெண் வாக்காளர்கள், 105 திருநங்கைகள் உள்பட மொத்தம் 4 லட்சத்து 50 ஆயிரத்து 264 வாக்காளர்கள் உள்ளனர்.
மதுரவாயல் தொகுதியில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 933 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 26 ஆயிரத்து 777 பெண் வாக்காளர்கள், 148 திருநங்கைகள் உள்பட மொத்தம் 4 லட்சத்து 56 ஆயிரத்து 858 வாக்காளர்கள்.
அம்பத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 632 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 92 ஆயிரத்து 408 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 93 பேர் உள்பட 3 லட்சத்து 84 ஆயிரத்து 133 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவொற்றியூர் தொகுதியில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 548 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 56 ஆயிரத்து 143 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 145 பேர் உள்பட மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 836 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி விவரம்:
கும்மிடிப்பூண்டியில் 330, பொன்னேரியில் 311, திருத்தணியில் 330, திருவள்ளூரில் 296, பூவிருந்தவல்லியில் 387, ஆவடியில் 436, மதுரவாயலில் 440, அம்பத்தூரில் 349, மாதவரத்தில் 467, திருவெற்றியூரில் 311 ஆக மொத்தம் 3657 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

Next Story
×