என் மலர்

  தமிழ்நாடு

  உயர் நீதிமன்ற வளாக வாயில்
  X
  உயர் நீதிமன்ற வளாக வாயில்

  சென்னை உயர்நீதிமன்ற வளாக வாயில்கள் அனைத்தும் 24 மணி நேரம் மூடப்படும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
  சென்னை:

  சென்னை உயர்நீதிமன்ற வளாக வாயில்கள் அனைத்தும் இன்று இரவு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

  இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை 24 மணி நேரம் நீதிமன்ற வளாகத்திற்குள் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

  நீதிமன்ற வளாக பாதைகளை யாரும் உரிமை கொண்டாடிவிடக் கூடாது என்பதற்காக வருடத்தில் ஒருநாள் நீதிமன்ற வளாக வாயில்கள் மூடப்படுவது வழக்கம்.

  Next Story
  ×