என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    நிவர் புயல்- புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

    புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும்வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி, காரைக்காலில் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பற்றி திறக்கப்பட்ட நிலையில் நிவர் புயல் காரணமாக மழை பெய்து வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நிவர் புயல் காரணமாக மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×