என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிபத்து
    X
    தீவிபத்து

    ஏர்கூலர் வெடித்து தீவிபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுவன்

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வீட்டிற்குள் இருந்த ஏர்கூலர் வெடித்ததில் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் ஏர்கூலர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.

    வீட்டிற்குள் இருந்த 13 வயது சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று மீட்டனர்

    வியாபாரம் செய்ய முகமதுஇலியாஸ் தனது மனைவியுடன் மளிகை கடைக்கு சென்றபோது தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

    Next Story
    ×