என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேசன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது
By
மாலை மலர்2 Feb 2017 5:57 AM GMT (Updated: 2 Feb 2017 5:57 AM GMT)

பொள்ளாச்சி வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி:
உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் பொள்ளாச்சிபாலக்காடு சாலை வடுகபாளையம் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 10 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, 10 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த டிரைவர் அபிநவ்(30), கிளீனர் அஜீத்(24) ஆகியோரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் லாரியின் உரிமையாளர் அஸ்லாம் என்பது தெரியவந்தது. அவர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×