என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறைமலைநகரில் நாளை மின்தடை
    X

    மறைமலைநகரில் நாளை மின்தடை

    மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, சிட்கோ ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    வண்டலூர்:

    மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, சிட்கோ ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே மறைமலைநகர், தொழிற்பேட்டை, காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, திருக்கச்சூர், பேரமனூர், சிங்கபெருமாள்கோவில், செங்குன்றம், மல்ரோஜாபுரம், கோவிந்தாபுரம், சட்டமங்கலம், கூடுவாஞ்சேரி டவுன், பெருமாட்டுநல்லூர், காயாரம்பேடு, நந்திவரம், மகாலட்சுமி நகர், கோவிந்தராஜபுரம், மாடம்பாக்கம், தைலாவரம், ஊரப்பாக்கம், ஆதனூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இந்த தகவலை மறைமலைநகர் மின்வாரிய செயற்பொறியாளர் மாலதி ஸ்ரீ தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×