என் மலர்
டென்னிஸ்

வியன்னா ஓபன் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது
- வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
- இரட்டையர் பிரிவு காலிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
வியன்னா:
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- குரோஷியாவின் ஆண்ட்ரியா கோரெசன் ஜோடி, குரோஷியாவின் பவிக்-எல் சால்வடாரின் மார்செலோ ஜோடி உடன் மோதியது.
இதில் பாம்ப்ரி ஜோடி 6-7, 6-4 என சமனிலையில் இருந்தபோது எதிர் ஜோடி காயத்தால் விலகியது. இதையடுத்து, பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்குள் நுழைந்தது.
Next Story






