என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: எரின் ரூட்லிப் - கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி ஜோடி சாம்பியன்
    X

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: எரின் ரூட்லிப் - கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி ஜோடி சாம்பியன்

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது.
    • தொடக்கம் முதலே எரின் ரூட்லிப் - கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணை அதிரடியாக விளையாடினர்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் எரின் ரூட்லிப்- கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணை, டெய்லர் டவுன்சென்ட் - கட்டெரினா சினியாகோவா ஜோடியுடன் மோதியது.

    இதில், தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய எரின் ரூட்லிப் - கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணை 6- 4 மற்றும் 6- 4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    Next Story
    ×