என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    ஹெலனிக் சாம்பியன்ஷிப்: இறுதிக்கு முன்னேறினார் இத்தாலி வீரர்
    X

    ஹெலனிக் சாம்பியன்ஷிப்: இறுதிக்கு முன்னேறினார் இத்தாலி வீரர்

    • ஹெலனிக் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஏதென்ஸில் நடைபெறுகிறது.
    • இதில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி அரையிறுதியில் வெற்றி பெற்றார்.

    ஏதென்ஸ்:

    ஹெலனிக் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கிரீசில் உள்ள ஏதென்ஸில் நடைபெறுகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய முசெட்டி 6-0, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    Next Story
    ×