என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ்: மெத்வதேவ், அல்காரஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
    X

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ்: மெத்வதேவ், அல்காரஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

    • மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
    • ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் மெத்வதேவ் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மாண்டே கார்லோ:

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காராஸ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ உடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 3-6, 6-0, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் அலெக்சாண்ட்ரே முல்லர் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 7-6 (8-6) என மெத்வதேவும், 2வது செட்டை 7-5 என முல்லரும் வென்றனர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை மெத்வதேவ் 6-2 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    Next Story
    ×