என் மலர்
டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 2வது சுற்றில் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் ரஷியாவின் ரூப்லெவ் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரஷியாவின் ஆண்ட்ரு ரூப்லெவ், ஜப்பானின் யோஷிஹிட்டோ நிஷியோகா உடன் மோதினார்.
இதில் ரூப்லெவ் முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட ஜப்பான் வீரர் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-1, 6-4 என வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதனால் ரூப்லெவ் தொடரில் இருந்து வெளியேறினார்.
Next Story






