என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதி கோகோ காப் அதிர்ச்சி தோல்வி
    X

    சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதி கோகோ காப் அதிர்ச்சி தோல்வி

    • மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கோகோ காப், சக நாட்டவரான அமண்டா அனிசிமோவா உடன் மோதினார்.
    • இந்த ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கோகோ காப் படுதோல்வியடைந்தார்.

    சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கோகோ காஃப் (அமெரிக்கா), சக நாட்டவரான அமண்டா அனிசிமோவா உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கோகோ காஃப் படுதோல்வியடைந்தார். அவர் 1-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். அனிசிமோவா அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    Next Story
    ×