தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் தன்வி பத்ரி

தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் விஜயவாடாவில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தன்வி பத்ரி அரையிறுதியில் வென்றார்.
தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் தன்வி பத்ரி
Published on

விஜயவாடா:

87-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தன்வி பத்ரி, சுருதி முன்டாடா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய தன்வி பத்ரி 18-21, 21-12, 21-15 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com