என் மலர்
விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: காயம் காரணமாக பாதியில் வெளியேறிய லக்ஷயா சென்
- ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் தைவானை சேர்ந்த லின்னும் மோதினர்.
- இந்த ஆட்டத்தில் முதல் செட்டை லக்ஷ்யா கைப்பற்றினார்.
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் தைவானை சேர்ந்த லின்னும் மோதினர்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை லக்ஷ்யா கைப்பற்றினார். 2-வது செட்டை லின் கைப்பற்றினார். வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட் விளையாடி கொண்டிருக்கும் போது லக்ஷயா காயம் காரணமாக பாதிலேயே வெளியேறினார்.
Next Story






