search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் - இந்திய வீரர் பிரியான்ஷு காலிறுதிக்கு முன்னேற்றம்
    X

    பிரியான்ஷு ரஜாவத்

    ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் - இந்திய வீரர் பிரியான்ஷு காலிறுதிக்கு முன்னேற்றம்

    • இந்திய வீரர் பிரியான்ஷு ஜப்பான் வீரரை வீழ்த்தினார்.
    • இதன்மூலம் அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆர்லீன்ஸ்:

    ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-ம் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத், ஜப்பான் வீரர் நிஷாமோடோவை சந்தித்தார்.

    இதில் ரஜாவத் 21-8, 21-16 என்ற நேர்செட்டில் வென்று காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார்.

    Next Story
    ×