search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் - சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் பிரியான்ஷு
    X

    கோப்பையுடன் பிரியான்ஷு ரஜாவத்

    ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் - சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் பிரியான்ஷு

    • இந்திய வீரர் பிரியான்ஷு டென்மாக்ர் வீரரை வீழ்த்தினார்.
    • இதன்மூலம் அவர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    ஆர்லீன்ஸ்:

    ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத், டென்மார்க் வீரர் மேக்னஸ் ஜோஹான்னசனைச் சந்தித்தார்.

    இதில் ரஜாவத் 21-15 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக மேக்னஸ் 2வது செட்டை 21-19 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை பிரியான்ஷு ரஜாவத் 21-16 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    Next Story
    ×