என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய கோப்பை 2025: ஓமனுக்கு எதிராக இந்தியா பேட்டிங் தேர்வு- இரண்டு மாற்றங்கள்..!
    X

    ஆசிய கோப்பை 2025: ஓமனுக்கு எதிராக இந்தியா பேட்டிங் தேர்வு- இரண்டு மாற்றங்கள்..!

    • பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    • அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி தனது குரூப் கடைசி லீக் போட்டியில் இன்று ஓமனை எதிர்த்து விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஹர்ஷித் ராணா இடம் பிடித்துள்ளார்.

    இந்திய அணி விவரம்:-

    1. அபிஷேக் சர்மா, 2. சுப்மன் கில், 3. சூர்யகுமார் யாதவ், 4. ஹர்திக் பாண்ட்யா, 5. சஞ்சு சாம்சன், 6. அக்சர் படேல், 7. ஹர்ஷித் ராணா, 8. குல்தீப் யாதவ், 9 திலக் வர்மா, 10. ஷிவம் துவே, 11 அர்ஷ்தீப் சிங்,

    Next Story
    ×